Tuesday 28 July 2015

சனி பெயர்ச்சி - Sani Peyarchi Palangal InTamil

 திருக்கணித பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் - சனி பெயர்ச்சி - ஈஸ்வரன் பட்டம் - பலன்களை காண  Sani Peyarchi Palangal InTamil

திருக்கணித பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள்: நவ.02, 2014 முதல், அக். 25, 2017 வரை

நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயந்து பணிந்து பக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். பொதுவாக குரு மற்றும் சனி பெயர்ச்சி அனைவராலும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் பன்னிரெண்டு ராசியில் பிறந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களை காண கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும்

http://tamil.oneindia.com/astrology/news/2014-sani-peyarchi-palangal-214070.html


ஜோதிட - ராசிபலன்கள் - சனிப் பெயர்ச்சி பலன்கள்
http://astrology.dinakaran.com/sanipeyarchipalan.asp


கணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா
http://astrology.dinakaran.com/sanipeyarchipalan2.asp?aid=5

கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
http://astrology.dinakaran.com/sanipeyarchipalan2.asp?aid=3

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
http://astrology.dinakaran.com/sanipeyarchipalan2.asp?aid=2

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017
சனி பெயர்ச்சியானது இந்த வருடம் திருக்கணிதம் முறைப்படி நவம்பர் 2ம் தேதியும் , வாக்கிய முறைப்படி டிசம்பர் 16ம் தேதியும் நிகழ உள்ளது.
பொது விதிப்படி சனி பெயர்ச்சியாகும் தேதியில் இருந்து ஆறு மாதம் முன்னரே அதன் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும்..அதன் படி பார்த்தால் மே 2ம் தேதியே அதன் பலன் தெரிய ஆரம்பித்து இருக்க வேண்டும்..ஆனால் அந்த சமயத்தில் சனி வக்கிரம் அடைந்ததால் வக்கிர நிவர்த்தி ஜூலை 16ல் நிறைவடைவதால் , ஜூலை 16 முதல் சனி பெயர்ச்சியின் பலாபலன்கள் தெரிய ஆரம்பிக்கும்

சனி பகவானுக்கு துலாம் ராசி உச்ச வீடாகும்..அங்கு அவர் வழக்கமாய் தாங்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகள் டென்ட் அடித்து தங்கி நீண்ட சுப/அசுப பலன்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் வாரி வழங்கினார்..உச்ச வீட்டில் நீண்ட காலமாய் தங்கி சுப பலன்கள் நடக்கும்போது கருணை உள்ளத்தோடும் அசுப பலன்கள் தரும்போது கடுமையாகவும் நடந்துகொண்டார் சனி பகவான்.

விருந்தாளி வீட்டிற்கு செல்லும்போது நாம் எப்படி நமது சேட்டைகளை அடக்கி நல்ல பிள்ளையாய் இருப்போமோ அதே போன்று சனியும் விருச்சிகத்துக்கு செல்லும்போது தனது சுயரூபத்தை சற்று குறைத்துகொள்வார்..எனவே நன்மையையும் தீமையும் சரி சமமாய் இருக்கும்..மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும்
http://nilavau.blogspot.com/2014/07/2014-2017_28.html 

விருச்சிக சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் வேடிக்கையாகப் பிறரை கிண்டல் செய்வது உங்கள் வாடிக்கையாகும். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். ஆனால் வார்த்தைகளில் அனல் பறக்கும். எதிலும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் முடிவில் இருக்காது. கொஞ்சம் சோம்பல் கொண்டிருப்பீர்கள். எண்ணத்தால் உயர்ந்து பலவிதமான கற்பனைகளைச் செய்வீர்கள். மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து படிக்கவும்

http://www.jathagam.com/index.php/sanipeyarchi/81

கன்னி சனி பெயர்ச்சி பலன்கள்
கன்னி ராசியில் பிறந்த நீங்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்க - வழக்கங்களையும் கைக் கொள்வீர்கள். வசீகரத் தோற்றம் கொண்டிருப்பீர்கள். யாவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். அளந்து பேசுவீர்கள். அகம்பாவம் இராது. நீங்கள் கற்றதை மற்றவர்களிடம் கூறிப் பாராட்டு பெறுவீர்கள். மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். பிறர்க்கு கல்வி புகட்டுவது, ஓவியம் வரைவது, மொழி மாற்றம் செய்வது போன்றவை பிடித்தவையாக இருக்கும். அதுவே தொழிலாகவும் அமையலாம். சகோதர பாசம் உண்டு.  மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து படிக்கவும்.


http://www.jathagam.com/index.php/sanipeyarchi/79

சனி பெயர்ச்சி ராசி பலன்கள் (Nov 02, 2014 - Oct 25, 2017) - கே.டி. ஜோதிடர் [KT Astrologer]
கணித்தவர் - கே.டி.ஜோதிடர் [KT Astrologer]
சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு திருக்கணித பஞ்சாகப் படி நவம்பர் மாதம் 1ம் தேதி இரவு 8:12 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு கிருஷ்ணமூர்த்தி பஞ்சாகப் படி நவம்பர் மாதம் 2ம் தேதி விடி காலை 1:00 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு லஹரி பஞ்சாகப் படி நவம்பர் மாதம் 2ம் தேதி இரவு 8:51 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சுத்த வாக்கிய பஞ்சாகப் படி டிசம்பர் மாதம் 16ம் தேதி விடி மதியம் 2:44 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

எப்போதும் திருக்கணித பஞ்சாங்கம், லஹரி பஞ்சாங்கம், கே.பி. பஞ்சாங்கம், வாக்ய பஞ்சாங்கம் போன்ற பல்வேறு பஞ்சாங்கத்தில் இடையே சிறிது நேர வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கே.பி. (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தை கடை பிடித்து வருகிறேன். மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து படிக்கவும்

http://www.softwareandfinance.com/Magazine/Tamil/2014_2017_Saturn/Index.html


சனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)
http://www.muruguastrology.com/2014/11/2014-2017_6.html
மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய சாமர்த்தியம் கொண்ட துலா ராசி அன்பர்களே!
வரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு  குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்யவுள்ளதால் ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறவுள்ளது. என்றாலும் உங்களுக்கு ஏழரைச் சனி காலங்களில் முக்கால் வாசி கடந்து விட்டதால் இந்த இரண்டரை ஆண்டு காலங்களிலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு சாதகப்பலனை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்றாலும் சனி உங்கள் இராசிக்கு 4,5 இக்கு அதிபதியாகி யோககாரகன் என்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபார ரீதியாக போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பேச்சை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ  அந்த அளவிற்கு வீண் பிரச்சினைகளும் குறையும்
மேலும் படிக்க ... கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து படிக்கவும்.

http://www.muruguastrology.com/2014/11/2014-2017_6.html
சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் -சிம்மம் -2014 -2017

astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..

சிம்மம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?
மேலும் விரிவாக காண கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும்.
http://www.astrosuper.com/2014/10/2014-2017_0.html


.
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2.11.2014 முதல் 25.10.2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)
ஜோதிஷபூஷன் வேங்கட சுப்பிரமணியன்
 துலாம்

தோல்வியைக் கண்டு துவளாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம சனியாக இருந்து உங்களை விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றார் சனி பகவான். ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல நினைத்தீர்களே! இனி உடம்பு லேசாகும். ஒரு பிரச்சினை தீர்வதற்குள் மற்றொரு பிரச்சினையைத் தந்து உங்களை சோகத்தில் மூழ்க வைத்தாரோ! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனி பகவான் இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாத சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். மேலும் விரிவாக காண கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்யவும்.

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2112014-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-25102017-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/article6547582.ece

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ...
https://www.facebook.com

https://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2014-2017/660547547328207
 Sani Peyarchi Palangal InTamil


4 comments:

  1. சனி திசை சனி பெயர்ச்சி திருமணம் செய்யலாமா

    ReplyDelete
  2. Contact kpj gems who helped thousands of people getting happiness in their life. Get 100% Solutions for all your problems from the Best astrologer in Chennai online / Online Astrology consultancy services in Chennai, Tamil nadu

    Best astrologer in Chennai online

    ReplyDelete